"ஊர் பஞ்சாயத்தில் வழங்கப்படும் விவாகரத்து செல்லாது.. சட்டரீதியான விவாகரத்தே செல்லும்" - மத்திய நிர்வாக தீர்ப்பாயம் Jun 02, 2024 440 ஊர் பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட விவாகரத்து செல்லாது என்றும் சட்டரீதியாகப் பெறப்படும் விவாகரத்தே செல்லும் என்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ரயில்வேயில் தூய்மை பணியாளராகப் பணி...